Today Headlines | 07 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | Headlines News



At this time Headlines | 07 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | Headlines Information டெல்லி …

Related Posts

25 thoughts on “Today Headlines | 07 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | Headlines News

  1. முதலில் இந்த திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சரை மாற்ற வேண்டும் எப்போது பார்த்தாலும் ஏதாவது உளறுவதும் ஏடாகூடமாக செயல் படும் இவரை மாற்றுங்கள். அம்மா அம்மா என்று குனிந்து குனிந்து காலில் விழுந்து விழுந்து இப்போது இடுப்பு வளையாமல் தன் கால் செருப்பை கழட்ட ஆள் தேவை படுகிறது அவருக்கு ஜெயலலிதா இருந்திருந்தால் இதற்காக இவரை இன்னும் பத்து முறை தன் காலில் விழ வைத்திருப்பார் அம்மா இல்லாமல் குழந்தைக்கு பயம் விட்டு போய்விட்டது போல ஓவர் ஆட்டம் உடம்பு க்கு ஆகாது

  2. தரக்குறைவான மனிதனிடமிருந்து தரம்குறைந்த வார்த்தைதான் வரும். ராகுல் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த நல்ல மனிதர்.

  3. Jayaliatha informs she will close the tasmac but now they increase the price for d drinks.goverment should dismiss all the govement employes who have included in TNPS case.but they r taking action only suspend.

  4. தழிழ் போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்பட விருப்பது தவிர்க்க முடியாத ஒன்று, இந்த மந்திரி நாளை நீடிப்பாரா, அதிகாரியும்,

  5. நான் தினசரி செய்தி பார்க்கிறேன் வட இந்திய மாநிலங்களில் நடக்கும் பிரச்சினைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள், இது என்னுடைய பணிவான வேண்டுகோள்……😌😌😌

  6. TNPSC அரசியல் கட்சிகள் தொடர்பு இருக்குமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *