Today Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 12.07.2019 | Headlines News



As we speak Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 12.07.2019 | Headlines Information #tamilheadlinesnews …

Related Posts

10 thoughts on “Today Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 12.07.2019 | Headlines News

  1. வாக்களிக்க தேவையான குறைந்தபட்சம்
    வயதை21
    படிப்பு (கல்வி)
    வயது முதிா்ந்தோா்
    கா்ப்பினி தாய்மாா்கள்
    ஆவணங்கள்
    இதையெல்லாம்
    தோ்தல் ஆணையம் ஒழுங்குப்படுத்தவேண்டும்!

  2. கோவிந்த
    ஏண்டா காஞ்சிக்கு கொண்டு வாரிங்க…
    கோவிலுக்குள்ளே விடாம அவமான படுத்தவா…?
    இல்லை
    மடத்துல
    தரைல உக்கார வைக்கவா…?

  3. வாக்களிக்க கட்டாய படுத்துவதற்கு முன்பு , மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள்,குழந்தையுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி வாக்களிக்க வழி வகை செய்ய வேண்டும்!வாக்காளர் பட்டியல் என்று தனியாக வைத்து குழப்பாமல் ஆதார் பட்டியலை மட்டும் பயன் படுத்தும் வகையில் எளிமை படுத்த வேண்டும்! சட்டம் இயற்றுப வர்கள் இதனையும் கட்டாயமாக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *