Evening Headlines | 07JULY 2020 | மாலை தலைப்புச் செய்திகள் | Today Evening Headlines News



Night Headlines | 07JULY 2020 | மாலை தலைப்புச் செய்திகள் | Right this moment Night Headlines Information #TodayHeadlines …

Related Posts

28 thoughts on “Evening Headlines | 07JULY 2020 | மாலை தலைப்புச் செய்திகள் | Today Evening Headlines News

  1. தமிழக பள்ளி திறப்பு பற்றி ஏதாவது தகவல் உண்டா

  2. CBI க்கு மாற்றுவது என்பது மிகவும் கால தாமத்ம் ஆகி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் 18 பெற் சூட்டு கொன்ற வழக்கு. ஒன்றுமே இல்லை என்று ஆனதுபோல். இதையூம் CBI. செய்யும்

  3. காற்றில் பரவாது என கூரிய உலத சுகாதார அமைப்பு தற்போது தான் பரவுமா என சோதிக்கிறது ,நம்ப முடியவில்லை. புதிதாக மூலை அமிபா தற்போது மூலை சலவு செயபடுகிறதே இதுவே வியாதி தான். மக்களுக்கு புரிந்தும் புரியாமலும் தவிக்கிறார்கள். கடைசி கால செயல்கள்.

  4. friens of Police க்கு இந்த வழக்கு முடிவதறக்குள்ள கரும்புள்ளி வைக்கனும்.

  5. சீரணிப்படை என்பது ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியுள்ளது போலும்!
    இவர்கள் பணி பொதுக் கூட்டங்களை சீராக நடத்த உதவுவது என்று அப்போதைய முதல்வர்களால் தெரிவிக்க பட்டது.பின்னாளில் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது போலும்!

  6. திரு ராகுல் பல முறை கேட்டும் கல்வான் பள்ளத்தாக்கு பற்றிய கேள்விக்கு பதில் இல்லை.

  7. நன்றி ஐயா. அனைவரும் தியானம் பழகி விழிப்புடன் செயல்படுவோம். வைரசை வெல்வோம்.

  8. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எப்போது குறையும்…?😥

  9. தகுதி நீக்க வழக்கு…. என்ன நீதிமான்களே இவ்வளவு அவசரம். பொறுமையா விசாரிங்க ஒன்னும் அவசரம் இல்லை….. பதறாம சரியா.

  10. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை சி.பி.ஐ வசம் ஒப்படைப்பு. நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. மோசமான திசை திருப்பல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *