12 Noon Headlines- 15 Apr 2020| நண்பகல் தலைப்புச் செய்திகள்| Today Headlines News| Tamil Headlines



12 Midday Headlines- 15 Apr 2020| நண்பகல் தலைப்புச் செய்திகள்| Immediately Headlines Information| Tamil Headlines சென்னையில் …

Related Posts

27 thoughts on “12 Noon Headlines- 15 Apr 2020| நண்பகல் தலைப்புச் செய்திகள்| Today Headlines News| Tamil Headlines

  1. Neenga enga irukkinga native place onga problem type pannunga enga friends pakkuthula iruntha ongalukku help pannuvanga stay safe

  2. பொது இடத்தில எச்சில் துப்பின ஐநூறு ரூபாய் அபராதம் எண்டு சொல்ராங்க இது பகலா தானே தெரியும் ராத்திரியிலே எச்சில் துப்பின தெரியுமா! என எங்க வீட்டாண்ட இருக்கிற சேட்டுங்க ராத்திரி நேரத்தில தான் எச்சி துப்புறாங்க

  3. ஊரடங்கு தளர்வு குறித்து குறை கூறி அரசியல் செய்ய எதிர் கட்சிகளுக்கு வாய்ப்பு!
    இனி ஊடகங்கள் காட்டில் மழை!
    பழையநிலையில் ஊடகங்கள் சிண்டு முடிய தீவிரம் காட்டுவர்!

  4. This is not a crt way first 21 days follow-up paninadhudhan sari epadi orusila tharvugal bitadhunala enum 2dats la yethanaio corono patients varadhan poranga building workers ku epa ena need vandhadhu avangaluku vandha paravalaia enum strict a kondu varuvanganu patha epadi panitangaley

  5. Eathavathu oluga rules sollunga hospital poravuga eapadi povaga bike la eapadi poga mudiyum Konjam yosichu rules vheliedavum ambulance nenachu parthale death confirm thonum .ambulance na eanaku eamatharmaraj niyapagam varara

  6. Family card illatha engalukkum enna vazi nanga effati povathu engalukku ethavathu sollunga enga uei pona parava illa ya

  7. எங்க ஊர்ல ரவுடிகளின் தொல்ல தாங்கமுடியல இதற்கு காரணம் அண்ணபாய் புல்லுவிளை காட்டாதுறை

  8. அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன ஆனார் சிறப்பாகசெயல்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த அமைச்சர் எங்கே?

  9. ஆட்டோவில் மாஸ்க் அணிந்து.ஒருவர், இருவர் மட்டும் செல்வது சமுக விலகல்

  10. அனைவரும் சென்றுவர சமுக விலகளோடு தினகூலிகளான ஆட்டோ இயங்க அனமதிக்கவேண்டும்.

  11. பொது இடத்தில் ஏச்சில் துப்பியவருக்கு மரண தண்டணை..சவுதி சட்டம்…வழங்கியது ஒருவருக்கு..அங்கு மருந்துமனையிலே டாக்டர்..மீது..ஏச்சில்..துப்பியவர் பாதுகாப்புடன் மருந்துவமையில்..என்ன சட்டம்…??

  12. போங்கடா நீங்களும் உங்க சட்டமும், நல்லா படித்த , பகுத்தறிவு உள்ள பாமர மக்களுக்குக்கூட தெரியும் இது ஒழுங்கற்ற சட்டம் என்று. இது எப்படி இருக்கு தெரியுமா? கக்கா போகலாம் ஆனா கழுவக்கூடாது . ஆறைவேக்காட்டு வெட்டியரிகை ,
    வாயால் வடை சுடுவதே,,, வாடிக்கை. த்தூஊ,,,,,,,.

  13. டிசம்பர் வரை சாப்பாடு போடுங்கள் போதும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *